உபாகமம் 26:11 தமிழ்

11 நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 26

காண்க உபாகமம் 26:11 சூழலில்