வெளிப்படுத்தின விசேஷம் 2:16 தமிழ்

16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 2

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 2:16 சூழலில்