1 இராஜாக்கள் 17:6 தமிழ்

6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 17

காண்க 1 இராஜாக்கள் 17:6 சூழலில்