ஆதியாகமம் 29:3 தமிழ்

3 அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 29

காண்க ஆதியாகமம் 29:3 சூழலில்