எரேமியா 10:16 தமிழ்

16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 10

காண்க எரேமியா 10:16 சூழலில்