எரேமியா 24:5 தமிழ்

5 நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 24

காண்க எரேமியா 24:5 சூழலில்