எரேமியா 33:6 தமிழ்

6 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 33

காண்க எரேமியா 33:6 சூழலில்