எரேமியா 5:10 தமிழ்

10 அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 5

காண்க எரேமியா 5:10 சூழலில்