ஏசாயா 58:8 தமிழ்

8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 58

காண்க ஏசாயா 58:8 சூழலில்