யாத்திராகமம் 14:12 தமிழ்

12 நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 14

காண்க யாத்திராகமம் 14:12 சூழலில்