யாத்திராகமம் 7:16 தமிழ்

16 அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேளாமற்போனீர்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 7

காண்க யாத்திராகமம் 7:16 சூழலில்