மத்தேயு 12:4 தமிழ்

4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:4 சூழலில்