மத்தேயு 27:13 தமிழ்

13 அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:13 சூழலில்