லூக்கா 3:11 தமிழ்

11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 3

காண்க லூக்கா 3:11 சூழலில்