வெளிப்படுத்தின விசேஷம் 3:2 தமிழ்

2 நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 3

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 3:2 சூழலில்