34 ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.
முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 27
காண்க ஆதியாகமம் 27:34 சூழலில்