3 இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 11
காண்க எசேக்கியேல் 11:3 சூழலில்