22 அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 18
காண்க எசேக்கியேல் 18:22 சூழலில்