ஏசாயா 21:17 தமிழ்

17 கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 21

காண்க ஏசாயா 21:17 சூழலில்