ஏசாயா 43:2 தமிழ்

2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 43

காண்க ஏசாயா 43:2 சூழலில்