ஏசாயா 43:7 தமிழ்

7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 43

காண்க ஏசாயா 43:7 சூழலில்