1 உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 6
காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:1 சூழலில்