தானியேல் 9:21 தமிழ்

21 அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 9

காண்க தானியேல் 9:21 சூழலில்