நியாயாதிபதிகள் 8:4 தமிழ்

4 கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 8

காண்க நியாயாதிபதிகள் 8:4 சூழலில்