யாத்திராகமம் 19:7 தமிழ்

7 மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 19

காண்க யாத்திராகமம் 19:7 சூழலில்