யாத்திராகமம் 27:9 தமிழ்

9 வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 27

காண்க யாத்திராகமம் 27:9 சூழலில்