யோசுவா 9:17 தமிழ்

17 இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 9

காண்க யோசுவா 9:17 சூழலில்