யோசுவா 9:26 தமிழ்

26 அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 9

காண்க யோசுவா 9:26 சூழலில்