1 இராஜாக்கள் 14:11 தமிழ்

11 யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 14

காண்க 1 இராஜாக்கள் 14:11 சூழலில்