1 இராஜாக்கள் 14:19 தமிழ்

19 யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 14

காண்க 1 இராஜாக்கள் 14:19 சூழலில்