1 இராஜாக்கள் 15:11 தமிழ்

11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 15

காண்க 1 இராஜாக்கள் 15:11 சூழலில்