1 சாமுவேல் 8:18 தமிழ்

18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 8

காண்க 1 சாமுவேல் 8:18 சூழலில்