4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 10
காண்க அப்போஸ்தலர் 10:4 சூழலில்