15 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 3
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 3:15 சூழலில்