எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:27 தமிழ்

27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:27 சூழலில்