எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:3 தமிழ்

3 இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:3 சூழலில்