26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9
காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:26 சூழலில்