பிலேமோன் 1:6 தமிழ்

6 உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க பிலேமோன் 1

காண்க பிலேமோன் 1:6 சூழலில்