மத்தேயு 21:44 தமிழ்

44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 21

காண்க மத்தேயு 21:44 சூழலில்