யோவான் 13:16 தமிழ்

16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 13

காண்க யோவான் 13:16 சூழலில்