யோவான் 20:27 தமிழ்

27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 20

காண்க யோவான் 20:27 சூழலில்