வெளிப்படுத்தின விசேஷம் 13:11 தமிழ்

11 பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 13

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 13:11 சூழலில்