54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 15
காண்க 1 கொரிந்தியர் 15:54 சூழலில்