1 பேதுரு 1:17 தமிழ்

17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 1

காண்க 1 பேதுரு 1:17 சூழலில்