1 இராஜாக்கள் 1:48 தமிழ்

48 பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 1

காண்க 1 இராஜாக்கள் 1:48 சூழலில்