1 இராஜாக்கள் 10:17 தமிழ்

17 அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 10

காண்க 1 இராஜாக்கள் 10:17 சூழலில்