1 இராஜாக்கள் 10:25 தமிழ்

25 வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வருவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 10

காண்க 1 இராஜாக்கள் 10:25 சூழலில்