1 இராஜாக்கள் 11:11 தமிழ்

11 ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 11

காண்க 1 இராஜாக்கள் 11:11 சூழலில்