1 இராஜாக்கள் 11:19 தமிழ்

19 ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயை கிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 11

காண்க 1 இராஜாக்கள் 11:19 சூழலில்