1 இராஜாக்கள் 12:9 தமிழ்

9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 12

காண்க 1 இராஜாக்கள் 12:9 சூழலில்